Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
எலுமிச்சையில் ஏற்படும் கருப்பு அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
ஆரம்பக்கட்டத்தில், வேம்பு அடிப்படையிலான கலவையைத் தெளிக்கவும். அதன்பின்பும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தால், 10 லிட்டர் தண்ணீரில் டைமெத்தோயேட் 30 EC -ஐ கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
59
0