Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மக்காச்சோளத்தில் அசுவினிகளின் கட்டுப்பாடு
10 லிட்டர் தண்ணீருக்கு தியாமெதோக்ஸாம் 12.6% + லாம்ப்டா சைஹெலோத்ரின் 9.5% ZC @ 2.5 மில்லியை கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4
0