AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Feb 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கருப்புப் பயிர்களைப் பாதிக்கின்ற வெள்ளைப் புழுக்களை
இரசாயனம் கொண்டு கட்டுப்படுத்துதல் கலவைப் பண்ணைஉரத்தைத் (FYM) தயார் செய்வதற்கு முன்பு, பண்ணை உரத்தில் சிறுமணி பூச்சிக்கொல்லியை கலக்கவும். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கரும்புப் பயிரிடலின் போது மண்ணுடன் ஃபிப்ரோனில் 0.3% @ 8-10 கிலோ கலக்கவேண்டும். • 400 லிட்டர் தண்ணீருடன், 2 லிட்டருக்கு குளோரோபைரிபோஸ் 20% வீதம் கலந்து கரும்புப் பயிர்களில் ஊற்றவேண்டும். • வெள்ளைப் புழுவைக் கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் 20% லிட்டருக்கு 2-2.5 மிலி அளவில் வேப்பமரம் மற்றும் புளிய மரத்தில் தெளிக்கவும்.
உயிரியல் ரீதியான கட்டுப்பாடு கரும்புப் பயிர் வளரும்போது, மெடார்ஹிசியம் அனிசோபாலி அல்லது பீயுவேரியா பாசியானா சேர்க்கப்பட்ட FYM-ஐ ஏக்கருக்கு 8-10 கிலோ வீதம் மண்ணில் கலக்கவும். உள்ளடக்கம் - அக்ரோஸ்டார் அக்ரோனாமி சென்டர் ஆஃப் எக்செலன்ஸ்
495
85