AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
03 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
மக்காச்சோள படைப்புழுவின் வேதியியல் கட்டுப்பாடு
10 லிட்டர் தண்ணீருக்கு ஸ்பினெட்டோரம் 11.7 SC @ 10 மில்லி அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லியை கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0