AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
27 Apr 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
முட்டைக்கோசு அசுவினி கட்டுப்பாடு
அசிடமிபிரிட் 20 SP @ 3 மிலி அல்லது டையாஃபேந்திரோன் 50 WP @ 10 கிராம் அல்லது டோல்ஃபென்பிராட் 15 EC @ 10 மிலியை 10லிட்டர் தண்ணீரில் கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
81
8