Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
05 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கொப்புள வண்டு கம்புபயிரில் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன
கொப்புள வண்டு, அதன் வளர்ந்த கட்டத்தில், கம்புபயிரில் பூங்கொத்து மகரந்தங்களை உணவாக உண்கின்றது. இதன் விளைவாக, மோசமான தானிய அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த லார்வாக்கள் மண்ணில் உள்ள வெட்டுக்கிளியின் முட்டைகளை உணவாக தின்று நன்மை பயக்கும். உடலின் எந்தப் பகுதியும் அழுத்தத்தில் இருந்தால் அது உடலில் கொப்புளத்தை உருவாக்குகிறது. இதன் இனத்தொகையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
102
3