Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Nov 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
ஆமணக்கு பயிரில் பீகார் கம்பளிப்புழு திடீர்ப்பெருக்கடைதல்
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. துஷார் பாட்டீல் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் குர்ஸ்டாக்கி ஒரு ஹெக்டேருக்கு 1 கிலோ வீதம் 500-750 கரைசலை தண்ணீரில் நன்கு கலந்து 1 ஹெக்டேர் பரப்பளவில் தெளிக்கவேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
64
1