Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Jun 19, 06:00 PM
கரிம வேளாண்மைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
இயற்கை விவசாயத்தின் மூலம் உங்கள் வயலின் மண் வளத்தை நீண்டகாலத்திற்குப் பாதுகாக்க முடியும். இதன் காரணமாக இரசாயனங்களைப் பயன்படுத்தாமலும் நம்மால் ஆதாயமடைய முடியும். • மண்ணில் உரமிட்ட பின்பு இதற்கு முன்பு பயிரிடப்படாத பயிர்களை நீங்கள் பயிரிடலாம். • இயற்கை விவசாயத்தின் மூலம் கால்நடைகளிடம் இருந்து பெறப்படும் பாலின் தரம் மேம்படும். மேலும் அவற்றிற்கு அளிக்கப்படும் வைக்கோலில் இரசாயனங்கள் ஏதும் இருக்காது என்பதால் அவற்றின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். • நீண்டகாலகட்டத்தில் விலங்குகளுக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் ஆதாயங்கள் கிடைக்கும். நோய்கள் பலவற்றைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும். • தொடக்கத்தில், இயற்கை விவசாயத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், நீண்டகாலத்தை வைத்துப் பார்க்கும் போது உங்கள் பயிர்கள் ஆரோக்கியமாகவும், இலாபம் பெற்றுத் தரக்கூடியவையாகவும் இருக்கும். ஆதாரம் – அக்ரோஸ்டார் அக்ரோனாமி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
600
0