Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Apr 19, 11:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
ஜிப்சமின் நன்மைகள்
• பயிர் சாகுபடி நிலங்களில், பயிர்களுக்கான கால்சியம் மற்றும் சல்பரின் மொத்த தேவைகளை இது வழங்குகிறது._x000D_ • இது வழக்கமான வளர்ச்சி மற்றும் பயிர்களின் வேர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது._x000D_ • ஜிப்சத்தை பயிர் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படலாம், ஏனெனில், இது சரியான அளவு சல்பரைக் கொண்டிருக்கிறது._x000D_ • எண்ணெய் வித்து பயிர்களுக்கு ஜிப்சம் பயன்படுத்துதல், இது விதை உற்பத்திக்கும், தாவரங்கள் மற்றும் எண்ணெய்களிலிருந்து எடுக்கப்படும், விசேஷ நறுமணத்திற்கும் முதன்மையான காரணமாக உள்ளது._x000D_ • மண்ணில் ஜிப்சம் பயன்படுத்துதல். இது மண்ணில் உள்ள ஊட்டச்சத்தக்களை கிடைக்கச் செய்கிறது. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் சல்பர் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்கிறது._x000D_ • மண்ணில் களிமண் துகள்களை கரிம பொருட்களுடன் பிணைக்கும் கால்சியத்திற்கு ஜிப்சம் ஒரு முக்கிய ஆதாரமாகும். இது மண் துகள்களுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கி, மண் காற்றோட்டத்தைப் பராமரிக்கிறது. _x000D_ • மண்ணில் கடினமான அடுக்கு உருவாவதை ஜிப்சம் தடுத்து, மண்ணில் நீர் இறங்கும் அளவை அதிகரிக்கிறது._x000D_ • கால்சியம் குறைபாடு காரணமாக, இலைகள் மஞ்சளாதல், தாவர வளர்ச்சி தடை ஆகியவை காணப்படுகிறது. அதாவது, ஜிப்சம் கால்சியம் இருப்பிற்கு உதவுகிறது._x000D_ • கார மண்ணை மேம்படுத்த ஜிப்சம் சிறந்தது._x000D_ • அமில மண்ணில் அலுமினியத்தின் தீங்கான விளைவுகளை ஜிப்சம் குறைக்கிறது._x000D_ • இது விளைச்சலையும், பயிர் விளைச்சல் தரத்தையும் அதிகரிக்க பயன்படுகிறது.
ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
18
0