Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Apr 19, 10:00 AM
சர்வதேச வேளாண்மைமூலம்: மீடியாகாம் ஏஎல்
இந்த டிரோன் மூலம் பயிர் நலனை மதிப்பீடு செய்யுங்கள்
டிரோன்ஸ் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகளை தெளித்தல் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் புதுமையான நுட்பமாகும். டிரோன் அடிப்படையிலான ஆளில்லா விமானம் (யுஏவி) மூலம் பண்ணை முழுவதும் அமைதியான முறையில் ஆய்வு செய்தல், துல்லியமான தகவல்களை சேகரித்தல், மற்றும் ஒரு உண்மையான நேர அடிப்படையில் தரவை பரிமாற்றம்.செய்யும் திறனும் கொண்டது. நிலம் மற்றும் பயிர் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து பிராந்திய மட்டத்தில் விவசாய துறைக்கு செறிவூட்ட வேண்டி இந்த திறனை பயன்படுத்தலாம். பயிர் நோய் பரவுவதை தடுப்பதற்காக பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டி டிரோன்கள்
"பயன்படுத்தப்படுகின்றன.விவசாய நிலத்தில் அரை மணி நேரத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. மூலம்: மீடியாகாம் ஏஎல் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
436
18