Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
06 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
விதையிடும் காலகட்டத்தில், கரையான்கள் காரணமாக பருத்திச் செடிகள் மடிகின்றனவா?
பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். செடிகளைச் சுற்றியுள்ள மண்ணில், 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மிலி குளோரோபைரிஃபாஸ் 20 EC அல்லது 5 மிலி ஃபைப்ரோனில் 5 SC கலந்து ஊற்றவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
309
30