Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Sep 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
அதிகபட்ச உற்பத்திக்காக கரும்பு பயிரில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. மது குமார் ஒய் எச் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஹெக்கருக்கு 50 கிலோ யூரியா, 50 கிலோ 10:26:26, 50 கிலோ பொட்டாஷ், மற்றும் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை மண்ணுடன் ஒன்றாக கலக்கப்படவேண்டும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
423
23