Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
22 Jun 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
அதிகபட்ச கரும்பு மகசூலுக்கு வேண்டி பொருத்தமான உர மேலாண்மை
விவசாயியின் பெயர்: ஸ்ரீ ஜிதேந்திர குமார் மாநிலம்: உத்தரப் பிரதேசம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 100 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி, 50 கிலோ பொட்டாஷ், 3 கிலோ சல்ஃபர் 90 சதவிகிதம், 100 கிலோ வேப்பம் புண்ணாகக்கை மண்ணில் கலந்து இடவேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
602
34