Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மிளகாயை நடவு செய்த 10 நாட்கள் கழித்து சிறுமணி பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவும்.
விதைக்கப்பட்ட மண்ணைச் சுற்றிலும் கார்போஃப்யூரான் 3G அல்லது குளோரான்டிரானிபிரோல் 0.4 GR அல்லது ஃபைப்ரோனில் 0.3 GR -ஐ பயன்படுத்தவும். இது இலைப்பேன்களுக்கு எதிரான பாதுகாப்பை எளிதில் வழங்கிடும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
343
14