Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
12 Sep 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
கத்திரிக்காயில் பூச்சி தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வளர்ச்சி
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. அமர் மாநிலம்: மேற்கு வங்கம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட் 45% Sc @ 7 மில்லியைத் தெளிக்கவும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
342
27