Looking for our company website?  
K.SAKTHIVEL
Tamil Nadu
17 Sep 19, 09:16 PM
நெற் பயிர் நடவு செய்து 8வது நாளில் உரம் போடப்பட்டது.மீண்டும் எத்தனை நாட்கள் கழித்து உரம் போட வேண்டும்.
0
0
0
0
P
Periyannan P
Tamil Nadu
17 Sep 19, 07:57 PM
அவரையில் ஊடுபயிர் எந்த பயிர் செய்யலாம்
0
0
0
0
Gopalakrishnan
Tamil Nadu
17 Sep 19, 07:02 PM
மிளகாய் ஊடுபயிராக என்ன பயிர் பயிரிடலாம்
0
0
0
0
Mohan..Thaliya
Uttarakhand
17 Sep 19, 05:13 PM
1
4
0
0
Mohan..Thaliya
Uttarakhand
17 Sep 19, 05:11 PM
Tamoto.me.patta.mode.And.codeAya.Ha.upcher.Batya
2
0
0
0
Mohan..Thaliya
Uttarakhand
17 Sep 19, 05:08 PM
2
0
0
0
P
Pandi
Tamil Nadu
17 Sep 19, 02:58 PM
0
0
1
0
P
Pandi
Tamil Nadu
17 Sep 19, 01:46 PM
0
0
1
0
Rajesh
Tamil Nadu
17 Sep 19, 01:29 PM
இலை மஞ்சள் நிறமாக உள்ளது மற்றும் குருத்து சிருத்து வருகிரது கன்று நட்டு 45 நாள் ஆய்கிறது
0
0
1
0
Rajesh
Tamil Nadu
17 Sep 19, 12:01 PM
என்ன மருந்து அடிகலாம் என்ன காரணம்
0
0
1
0
தூ,கிருஷ்ணசாமி
Tamil Nadu
17 Sep 19, 08:59 AM
மக்காச்சோளம் பராமரிப்பு
0
0
1
0
KS.Senthil
Tamil Nadu
17 Sep 19, 08:20 AM
தேங்காய் பருப்பு இன்று விலை
0
0
1
0
செல்வகுமார்
Tamil Nadu
17 Sep 19, 08:12 AM
இதனை கத்தரிக்காய் செடிகளுக்கு பயன்படுத்தலாமா?? காய் புழு கட்டுப்படுமா????
0
0
1
0
M.Manigandan
Tamil Nadu
17 Sep 19, 08:06 AM
0
0
1
0
சிவசுப்பிரமணியன்.
Tamil Nadu
16 Sep 19, 10:21 PM
வணக்கம் ஐயா வாழை சுமார் 4அடி உயரம் வரை இருக்கு 5 மாதசெடி இதில் உடு பயிர் என்ன செய்யல்லாம்.இனி மழை காலம்.நன்றி
0
0
1
0
செல்வகுமார்
Tamil Nadu
16 Sep 19, 06:48 PM
0
0
1
0
Haridass
Tamil Nadu
16 Sep 19, 06:20 PM
Kaththirikai adhigama soothdhye adikidhu. Pulukall adhigama eruku. Pulukall varamaleruka yeanna marundhu spear panalam solluga sir...
0
0
1
0
சேகர்
Tamil Nadu
16 Sep 19, 05:28 PM
இந்த பழாமரத்திற்கு 5 வருடம் ஆகின்றது. இதுவரை பூ வைக்கவில்லை, காய் காய்க்கவும் இல்லை.? தீர்வைக் கூறவும். நன்றி
0
0
1
0
Kuselan
Tamil Nadu
16 Sep 19, 04:44 PM
மிளகாய் எந்த மாதத்தில் விதைக்க வேண்டும் அதை எவ்வாறு விதைக்க வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் சொல்லுங்க சார்
0
0
1
0
Kuselan
Tamil Nadu
16 Sep 19, 03:55 PM
ஐயா வணக்கம் மிளகாய் விதை எவ்வாறு விதைக்க வேண்டும் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
0
0
1
0
ਹੋਰ ਵੇਖੋ