Looking for our company website?  
R
R.Raju
Tamil Nadu
06 Apr 20, 01:03 PM
Chlorpyrifos 50% EC FIPRONIL5%EC நீரில் கலந்து வேர் பகுதியில் ஊற்றபட்டது இதற்க்கு என்ன செய்யலாம் ஐயா
0
0
1
0
Prasadh
Tamil Nadu
06 Apr 20, 12:47 PM
வணக்கம் ஐயா வாழைக்கு 9 மாதம் என்ன உரம் கொடுக்க வேண்டும் .சன் லைட் அதிகம் ஐயா மோத்தை நன்றாக வர என்ன உரம் கொடுக்கவேண்டும் .
0
0
2
0
M
Manivasagam
Palangulam, Tamil Nadu
06 Apr 20, 11:06 AM
ஏன் இப்படி உள்ளது
0
0
1
0
M
Manivasagam
Palangulam, Tamil Nadu
06 Apr 20, 11:04 AM
ஏன் இப்படி உள்ளது
0
0
1
0
suriya
Attavanaipudur, Tamil Nadu
06 Apr 20, 10:24 AM
தக்காளி பழத்தில் புழக்கள் உள்ளது என்ன செய்வது
0
0
1
0
C
Chandraasekaran
Thevur, Tamil Nadu
06 Apr 20, 09:11 AM
37 நாள் செடிக்கு என்ன மருந்து தெளிக்கலாம்
0
0
1
0
சபாபதி
Sivagiri, Tamil Nadu
06 Apr 20, 06:29 AM
வாலே வாழை இது போல் உள்ளது
0
0
1
0
N.Kalyana Sundaram
Tirunelveli, Tamil Nadu
05 Apr 20, 10:40 PM
செடி இருந்த பைகள் (grow bag) சிலவற்றில் இந்த மாதிரி புழுக்கள் இருந்தது இது நன்மையா அல்லது செடிக்கு தீமை செய்யுமா எப்படி கட்டுப்படுத்துவது ஆர்கானிக் மற்றும் இரசாயன முறை...
0
0
1
0
Parandaman
Tamil Nadu
05 Apr 20, 07:04 PM
what is the broblem tell me solution?. thank you.
0
0
1
0
Saravanan
Tamil Nadu
05 Apr 20, 06:24 PM
இதற்கு என்ன குறைபாடு ஐயா..!!
0
0
1
0
Saravanan
Tamil Nadu
05 Apr 20, 06:21 PM
இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை இதற்கு விடை கூறுங்கள்
0
0
1
0
Duraisamy.C, S/O Chinnapper, KOKKUDI
Tamil Nadu
05 Apr 20, 05:29 PM
இதே என்ன பிரச்சினை
0
0
1
0
Lakshmipathy
Hanumanthapuram, Tamil Nadu
05 Apr 20, 05:22 PM
0
0
1
0
செல்வமணி. அ
Tamil Nadu
05 Apr 20, 09:06 AM
0
0
1
0
செல்வமணி. அ
Tamil Nadu
05 Apr 20, 09:02 AM
முருங்கை இது போல் சிறிய இலையாக உள்ளது. வெளுத்து போய் உள்ளது தீர்வு தரவும்
0
0
1
0
சேகர்
Rasathivalavu, Tamil Nadu
04 Apr 20, 11:19 PM
0
0
1
0
சேகர்
Rasathivalavu, Tamil Nadu
04 Apr 20, 06:00 PM
ஐயா வணக்கம், முருங்கை மரம் பூ வைத்துள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகளைப்பற்றி தெரிவிக்கவும். நன்றி
0
0
1
0
V
Vimal Patel
04 Apr 20, 04:03 PM
65 दिन की फसल हो गई हे कोई सुझाव दे
61
0
2
0
செல்வமணி. அ
Tamil Nadu
04 Apr 20, 04:00 PM
என்னுடைய வயலில் முருங்கை வளராமல் உள்ளது.முருங்கையின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
0
0
1
0
Deepak Sirohi
Gujarat
04 Apr 20, 02:35 PM
ndkdjdh
1
0
0
1
ਹੋਰ ਵੇਖੋ