Looking for our company website?  
Gopalakrishnan
Tamil Nadu
12 Sep 19, 06:11 PM

மிளகாய் தன் டு பகுதி காய்ந்தார் போல் உள்ளது

0
1
2
0
കമന്റുകൾ (2)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
13 Sep 19, 09:10 AM

வணக்கம் கோபாலகிருஷ்ணன் ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் பதிவு செய்த புகைப்படம் தெளிவாக இல்லாத காரணத்தினால் எங்களால் உங்களுக்கு சரியாக உதவிட முடியவில்லை. ஆகையால் நாங்கள் உங்களுக்கு சரியான தீர்வுகளை கூற, நீங்கள் உங்கள் கேள்வி மற்றும் செடியின் தெளிவான புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.

0
0
Gopalakrishnan
Tamil Nadu
13 Sep 19, 04:07 PM

0
0