Looking for our company website?  
P
Pandiya
Tamil Nadu
18 Aug 19, 02:17 PM

9
0
1
2
ಕಾಮೆಂಟುಗಳು (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 09:52 AM

வணக்கம் பாண்டியா ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் செடி நல்ல நிலையில் உள்ளது. மேலும் உங்கள் செடியில் அதிக எண்ணிக்கையிலான பூக்களை/ காய்களை  பெற, அமைனோ ஆசிட் @ 25 மில்லி மற்றும் சிலேட்டட் மைக்ரோ நியூட்ரியண்ட் @ 20 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.