Looking for our company website?  
Mohammedismail
Tamil Nadu
18 Aug 19, 07:32 AM

மிளகா செடி 62நாள் ஆகிறது 19.19.19.எந்தஅளவு இடவேன்டும் ஐயா

1
0
6
0
ಕಾಮೆಂಟುಗಳು (3)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 09:05 AM

வணக்கம் இஸ்மாயில் ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் மிளகாய் செடிக்கு 19:19:19 என்ற உரம் 6 கிலோ மற்றும் 12:61:00 என்ற உரம் 10 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் செடியின் வேர் பகுதி அல்லது சொட்டுநீர் பாசனத்தில் கொடுக்கவும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.

Mohammedismail
Karnataka
18 Aug 19, 12:50 PM

19.19.19.உறம் மிளகாய் செடிக்குஎவ்வளவு இடவேன்டும் நடவுசெய்து 62 நாட்கல்ஆகிறது

Mohammedismail
Tamil Nadu
18 Aug 19, 07:38 AM

தங்கலது கலந்துறவாடல் காலம் ஐயா