Looking for our company website?  
B
Bhoopathyprabu
Panpoli, Tamil Nadu
19 Aug 19, 01:37 PM

எனது ரோஜா தோட்டத்தில் பூவின் மேல் இந்த சிலந்தி பூச்சி உள்ளன எப்படி கட்டுப்படுத்துவது

0
0
1
0
Comments (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 02:29 PM

வணக்கம் பூபதி ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் ரோஜா செடியில் உள்ள சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த ப்ரோபர்கைட் 57% இ.சி(propargite 57% EC) @ 25-30 மில்லி/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.