Looking for our company website?  
M
Maharajan
Tamil Nadu
19 Aug 19, 11:14 AM

0
0
1
0
Comments (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 11:24 AM

வணக்கம் மகாராஜன் ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் செடி இவ்வாறு இருப்பதற்கு 2 காரணங்கள் உள்ளது. பூஞ்சை நோய் அல்லது வேர் புழுக்கள். ஆகையால் நாங்களால் உங்களுக்கு சரியான முறையில் உதவ, நீங்கள் உங்கள் செடி வேரின் தெளிவான புகைப்படத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொல்லப்படுகிறீர்கள். அப்போதுதான் உங்களுக்கு எங்களால் சரியான முறையில் உதவ முடியும். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.