Looking for our company website?  
வேலு எஸ்
Tamil Nadu
19 Aug 19, 09:55 AM

0
0
3
0
Comments (2)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 10:57 AM

வணக்கம் வேலு ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் வாழை செடி புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த எம்மாமெக்ட்டின் பென்சோயேட் 5% எஸ்.ஜி @ 10 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.

வேலு எஸ்
Tamil Nadu
19 Aug 19, 09:57 AM

ஐயா வணக்கம் இவை எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது