Looking for our company website?  
திருஞானசம்பந்தம்
Tamil Nadu
19 Aug 19, 07:02 AM

பூக்கல்மலர்ந்தும் நுனிகருகியும் மெட்டுக்கல்மஞ்சல்நிறத்திலும் இலைநுனிகருகியும் காணப்படுகிறது

1
0
1
1
Comments (1)
அக்ரோஸ்டார் அக்ரிடாக்டர்
Tamil Nadu
19 Aug 19, 03:34 PM

வணக்கம் திருஞானசம்பந்தம் ஐயா, அக்ரோஸ்டார் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் செடி பூஞ்சை நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய கலப்பு மருந்து (காசுகமைசின் 5% + காப்பர் ஆக்சி குளோரைடு 45% டபிள்யு.பி) @ 25 கிராம்/ 15 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். பிறகு 00:52:34 என்ற உரம் 10 கிலோ மற்றும் 13:00:45 என்ற உரம் 10 கிலோ மற்றும் சிலேட்டட் மைக்ரோ நியூட்ரியண்ட் 1 கிலோ/ ஏக்கர் என்ற அளவில் செடியின் வேர் பகுதியில் கொடுக்கவும். மேலும் உங்களுக்கு விவசாயம் பற்றிய தகவல்களை அறிய, இந்த ஆப்பில் உங்கள் கேள்விகள் அல்லது செடியின் புகைப்படங்களை பதிவு செய்யவும் மற்றும் இந்த ஆப்பை உங்கள் மற்ற விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள். நாங்கள் விவசாய நண்பர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். அக்ரோஸ்டாரை நாடியமைக்கு நன்றி ஐயா. அக்ரி டா.பிரவீன்.